மத்தளி ஒன்றுள தாளம் ரெண்டுள
அத்துள்ளே வாழும் அரசரும் அஞ்சுள்ள
அத்துள்ளே வாழும் அரசனும் அங்குளன்
மத்தளி மண்ணாய் மயங்கிய வாறே
185, திருமூலர்
திருமந்திரம்
உடல் ஒரு மத்தளம் போல
சுவாசம் அதன் இரண்டு தாளங்கள்
ஐம்புலன்கள் , ஐந்து வாத்தியக்காரர்கள்
ஜீவன் மற்றும் அதன் அரசன்
ஜீவன் விரியும்போது மத்தளம் மண்ணாகிப் போகுமே !
Body is the Drum
Inhale and Exhale being the Beats
Five senses being the Five Drummers
Jiva is the Orchestrator
As the Orchestrator expands the drum dissolves !