Search This Blog

Lord within!

 ஒன்றிய ஈரென் கலையும் உடனுறு

நின்றது கண்டு  நினைக்கிலர்  நீசர்கள்

கன்றிய காளான் கருங்குழி வைத்தபின்

சென்றதில் வீழ்வர் திகைப்பொழி யாரே

185

16 கலைகள்:

1.கிருபை   - grace 
2. மிருததம் - Gentleness 
3. தைர்யம் - Courage 
4. வைராக்கியம் - Zeal
5. த்ருதி - Constancy
6. சம்பத் - Wealth
7. த்ரஸ்ய  - Cheerfulness
8. ரோமங்க  - rapture
9. வினய - Humility 
10. த்யானம் -  Meditation
11. சூஸ்திரதா - Peace
12. கம்பீரம் - Majesty
13. உத்யமா - Effort
14. அஃஷோபா - emotionlessness
15. ஆயுதர்ய - Magnananimity
16. ஏகாக்ரதை  - Concentration

There are the above 16 parts residing within us : 
Illiterate are not aware of the lord within these parts
then we wonder why we are born from mother's womb
and later pass away again and again!