இயமம்
கொல்லான் பொய் கூறான் களவிலான் எண் குணன்
நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய
வல்லான் பகுந்துண்பான் மாசிலான் கட்காமம்
இல்லான் இயமத்திடயில் நின் றானே
திருமூலர் திருமந்திரம்
தந்திரம் 3 , பாடல் 554
Thirumoolar Thirumanthiram
Ashtanga yoga Iyama
A person who follows Iyama has following 8 traits:
Does not kill lie or steal
is good, humble and just
shares with all , blemish less
neither drinks nor behind lusts
கொலை, பொய் , திருட்டு இவை தவிர்த்து
அடக்கம் , பாகுபாடற்று
செல்வம் பகிர்ந்து தவறற்று
கள், காமம் தவிர்த்து இயமத்திடையில் வாழ்வோமே
No comments:
Post a Comment