கண்ணதாசன்
அர்த்தமுள்ள இந்து மதம்
தொட்ட பின்பே பாம்பு என்றறியும் மனிதர்கள்
சுட்ட பின்பே நெருப்பென்றறியும் அப்பாவிகள்
பட்ட பின்பே பரம்பொருளை நினைக்கிறார் !
Post a Comment
No comments:
Post a Comment