யோக நிலை ,
கர்மயோகம்
பகவத் கீதை
ஞான யோகம் -
நமது உண்மையான இயல்பு ஆன்மாவே
கர்ம யோகம் -
கடமையை செவ்வனே செய்!
பலனை பரிபூர்ணமாக அர்ப்பணி!
செய்யும் செயலை தரத்துடன் செய்!
துரிதமுடன் செய்ய வேண்டுமென்று
தரத்தில் கோட்டை விட்டுவிடாதே !
துரிதம் - பலனை எதிர்ப்பார்த்து செய்வது!
தரம் - கடமையை செவ்வனே செய்வது!
தரம் முதலிடம்!
துரிதம் இரண்டாம் பட்சமே!
Karma Yoga Bhagavad Gita
Jnana Yoga - Our true nature is soul
Karma Yoga - Do the duty ! Devote the fruit !
Do what you do with quality!
Don't compromise on quality to do it quickly!
Speed - Expecting Results!
Quality - doing duty perfectly!
Quality is primary!
Speed is secondary!
No comments:
Post a Comment