Search This Blog

தேடல்

 கண்ணதாசன் 

அர்த்தமுள்ள இந்து மதம் 

உண்டு உண்டு என்று அலைந்து 

இல்லை இல்லை என ஏமாந்து 

எங்கே எங்கே எனத் தேடி 

இங்கே இங்கே என்று கண்மயங்கி

ஆடி ஓடி  அயர்ந்து ஓய்ந்தேன் பராபரமே!!!